எல்லா இடங்களிலும் தினமும் 4.30 இலிருந்து 11 மணி வரை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும். Circus Show, Russian Skill Show, Fire Show, Omanis music Bands, Popular Plays in multi languages, Kite Show, Childrens activities..... பொதுவாகக் குழந்தைகளுக்கு Fun Rides ம் பெரியவர்களுக்கு Challanging rides ம் இருக்கும்.
Food Court பற்றி கேட்கவே வேண்டாம். நம்ம ஊர் பஞ்சுமிட்டாய், மசாலா தோசையிலிருந்து லெபனான், சைனீஸ், KFC ... வரை எல்லா உணவு வகைகளும் கிடைக்கும். (என்ன, இந்த வருடம் எல்லாமே கொஞ்சம் விலை அதிகம்.)
இந்த வாணவேடிக்கை வாரம் இரு நாட்களில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 5 - 10 நிமிடங்கள் நடக்கும்.
3 comments:
Testing...
என் குட்டிப்பையன் ரொம்ப ரசிச்சான் வாண வேடிக்கையை....:)
இரண்டு நாட்களுக்கு முன்பு பின்னூட்டம் இடலாம் என்று பார்த்தால்...எங்கு சொடுக்குவது என்றே தெரியவில்லை,பரவாயில்லை இப்பயாவது முடிந்ததே!!
சில படங்களை எடுத்துவிட்டு வீடியோ போட்டுவிட்டீங்க போல இருக்கு.
வானவெடிகள் இங்கும் தேசிய தினத்துக்கும் சீன பெரு நாட்களிலும் இருக்கும்.
Post a Comment