குலதெய்வ வேண்டுதல்
குலதெய்வம் கோயிலுக்குகுட்டியா ஒரு மணிவாங்கியாந்து கட்டணும்.நேர்த்திக்கடன் நேர்ந்துநேத்தோடு முழுசாஅது ஆச்சு ஆண்டு ஒன்றுநம்மசாமிதான் கோவிச்சிக்காதுஆனாலும் மனசு அடிச்சுக்குதுஒண்ணு மாத்தி ஒண்ணு வந்துஒன்பது செலவு ஒரு மாசத்துலகுட்டியாடு கிடாவாகிறதுகுள்ளமணி வாங்கி கட்டிடணும்குட்டிப்பையன் எட்டி எட்டிஅடிக்கிறதை ஆசைதீரபார்த்துடணும்அம்மா தாயே..கொஞ்சம் பொறுத்துக்கோகொரானா முடியட்டும்கோயில் திறக்கட்டும்குட்டிமணியொன்னுஉன் கோயிலில கட்டிடுறேன்.
No comments:
Post a Comment